திண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி நிர்வாகி மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த பாலகுமார், திமுக சார்பிலும் சுவர் விளம்பரம் செய்த வார்டு துணைச் செயலாளர் தமிழரசு மீதும், திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும் திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ. ஜெயகணேஷ் வழக்கு பதிவு செய்துள்ளார் .

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது

424 திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452