அண்மை செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கலில் குற்றங்களை குறைக்க புதிய யுக்தி Admin March 14, 2021 852 திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி இருசக்கர வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா