தர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Admin

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா,இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாய்வு கூட்டத்தில் குற்றசெயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு

35 கரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!