தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற திருநெல்வேலி மாநகர காவல் துறை.

Admin
நெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை வென்று சென்னையில் 16-02-2021 ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் இ.கா.ப அவர்கள் சாலை பாதுகாப்புக்கான விருதை பெற்று நெல்லை மாநகர காவல் துறைக்கு மேலும் பெருமை சேர்த்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு

413 செங்கல்பட்டு: கடந்த மாதம் செய்யூர் மதுபான கடை ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452