தமிழக அளவில் காவலர்களுக்கான கால் பந்து போட்டிகள் துவக்கம்

Admin

சேலம் : சேலம் மாநகரம் லைன்மேடு ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் தமிழக அளவில் ஆண் பெண் இருபாலருக்குமான கைப்பந்து விளையாட்டுப் போட்டியினை இன்று 23.01.2021-ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருT.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் தொடங்கி வைத்தார்.


சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

533 சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452