தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Admin

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு,

திரு. சி.கே.காந்திராஜன்- மாநில மனித உரிமை ஏ.டி.ஜி.பி.

திரு. சங்காராம் ஜாங்கிட்- பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.

திரு. கே.ஜெயந்தி முரளி- சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.

திரு. பி.கந்தசாமி- நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.

திரு. விஜயகுமார்- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் ஏ.டி.ஜி.பி.

திரு. சங்கர் ஜிவால்- ஆவின் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.ஜி.பி.

திரு.ஜாபர் சேட் – தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.

திரு. சி.சைலேந்திர பாபு – தமிழக சிறைத்துறை கூடுதல் ஏ.டி.ஜி.பி.

திரு.அபாஷ் குமார் – தொழில்நுட்ப பிரிவு ஏ. டி.ஜி.பி.

திரு.கே.சங்கர்- அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.

திரு.ராஜேஷ் தாஸ்- தமிழ்நாடு போக்குவரத்துகழக சிறப்பு அதிகாரி

திரு.கன்ஹூ சரன் மகலி- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பி.

திரு.ஷகீல் அக்தர்- ஆயுதப்படை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.

திரு.பிரதீப் வி.பிலிப்- நலத்துறை வாரியத்தின் ஏ.டி.ஜி.பி.

திரு.தமிழ்செல்வன்-  தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.

திரு.அமரேஷ் பூஜாரி-  மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டி.ஜி.பி

திரு.சாரங்கன்- சென்னை பெருநகர சட்டம், ஒழுங்கு கூடுதல் ஏ.சி.பி.,

யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மண்புமிகு தமிழக முதல்வருடன் காவல் துறையில் பணி உயர்வு பெற்ற iPS அதிகாரிகள்

47 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று (19.6.2017) தலைமைச் செயலகத்தில், புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள  ஐ பி எஸ்  உயர் அதிகாரிகள் 1– […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452