தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

Admin

மதுரை : மதுரை மேலவெளி வீதியில் திரையரங்கு அருகே பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திடீர்நகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இப்ராஹிம் 50 என்பவரை திலகர்திடல்போலீசார்கைது செய்து அவரிடமிருந்து 64 புகையிலை பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல் செய்தனர் .மதுரை ஆனையூர் சிலையநேரி பாலம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஆனையூர்மேல தெருவைச் சேர்ந்த மணிகண்டன் 40 என்பவரை கைது செய்த கூடல்புதூர்போலீசார் அவரிடம் இருந்து ஆறு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாலிபரை சாதுரியமாக காப்பாற்றிய தீயணைப்பு அதிகாரி 

436 மதுரை: மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஏ.டி .பி டவர் ஆறு மாடி அடுக்கு கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது இதில் நான்காவது தளத்தில் தனியார் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452