தடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி

Admin

இராணிப்பேட்டை : முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை (COVID-19) போட்டுக்கொள்ளும் பொருட்டு, இன்று (02.03.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்கள் முன்மாதிரியாக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டுகொண்டார். மேலும் காவல்துறையினர் உட்பட முன் களப்பணியாளர்கள் அனைவரும் COVID-19 தடுப்பூசியை போட்டுகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

262 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (02.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452