சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திரு.சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வளார்கள் திரு.சுதாகரன்¸ திரு.பெர்லின் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 61 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். புகார்களை வரைந்து முடித்து செல்போன்களை மீட்டு கொடுத்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

979 திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்த மரியசூசை என்பவர் மீது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452