சேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு

Admin
கோவை : கோவை மாவட்டம் ஆலந்துறை பெரியநாயக்கன்பாளையம் வால்பாறை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை போலீசார் நேற்று அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது ஆலந்துறை பக்கம் உள்ள ஆற்றுபடுகை கோட்டைக்காடு பகுதியில் சேவல் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் 55 செந்தில்குமார் 50 லோகநாதன் 22 பாலகிருஷ்ணன் 30 ஆகியோர்கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து 2600 பணம் 2 சேவல்  பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பெரியநாயக்கன்பாளையம் சோமையனூர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடத்திய சூர்யா 27 அஜிஸ் 24 விக்னேஸ்வரன் 24 ஜீவானந்தம் 26 சசிகுமார் 42 ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.  2 சேவல் களும் பணம் ரூ 350 பறிமுதல் செய்யப்பட்டது ஆழியார் கம்மாளப்பட்டி அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாகஅதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் 23 ஷியாம் குமார் 18 ஆறுமுகம் 34ஆகியோர் கைது செய்ய பட்டனர் 2 சேவல் பணம் ரூ 250 பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


Leave a Reply

Your email address will not be published.

Next Post

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்

948 சென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452