செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது.

Prakash

சென்னை : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாசர் 60 என்பவர் அண்ணா சாலை, Express Avenue எதிரில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்கி கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் லாசரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து லாசர் D-2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

D-2 அண்ணாசாலை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் உடனே சம்பவயிடம் சென்று விசாரணை செய்து, மேற்படி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மணி (எ) டியோ மணி 25, தேனாம்பேட்டை என்பரை கைது செய்து, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவல் குழுவினர்

288  சென்னை: G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்று இரவு ரோந்து பணியில் நள்ளிரவு நேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!