செல்போனில் வீடியோ எடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சாக்கு வியாபாரி ஜெயச்சந்திரன் (38) என்பவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தீவிர விசாரணை மேற்கொண்டு செல்போனில் வீடியோ எடுத்த ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பட்டாசு தொழிலாளிக்கு நடந்த சோகம், சிவகாசி கிழக்குப்பகுதி போலீசார் வழக்குபதிவு

345 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452