சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினம்

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள்.ஆளினர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அவர்தம் துணைவியார், பேராசிரியை முனைவர் வனிதா அகர்வால். (ஒருங்கிணைப்பாளர் .சென்னை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம்) .உடன் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு விளையாட்டு போட்டி, பாடல், கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் அளினர்களுக்கும் வெற்றி பரிசுகள் வழங்கி இனிப்புகளுடன் மகளிர் தின நினைவு சாவிக்கொத்து வழங்கி மகளிர் காவல் குழுவினர் வழங்கிய கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து புதிர் தட்டுகளை அனைவருடனும் ஒருங்கிணைந்து பதித்து சர்வதேச மகளிர் தினம் 2021 என்ற அலங்கார பலகையை உருவாக்கி சிறப்பித்தார்கள் இதில் அனைத்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகளும் மகளிர் ஆளிநர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

450 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452