சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வாக்கு பதிவு

Admin
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அவர்தம் மனைவி முனைவர்.வனிதா அகர்வால். மகள். அக்க்ஷிதா அகர்வாலுடன் திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ் புரம் வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை குடும்பத்தினருடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

520 மதுரை : மதுரை ரயில்வே இருபாலர் பள்ளி வாக்குச் சாவடியில் தெர்மல் ஸ்கேனர் – சானி டைசர் பணிக்கு ரூ 500 கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452