சென்னையில் காவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தினம் வாழ்த்து

Admin

சென்னை: போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வடசென்னை நிர்வாகிகள் காவல் ஆய்வாளர்களுக்கு காவலர் தின நினைவு கேடயம் வழங்கி காவலர்கள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று சென்னையில் உள்ள பல காவல் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர்கள் பிரிவு வடசென்னை தலைவருமான திரு.T.அப்துல் ஹாபிஸ்,  குடியுரிமை நிருபர்கள் பிரிவு மத்திய சென்னை பொது செயலாளர் திரு.R.பார்த்தசாரதி காவலர் தினத்திற்கு இனிப்புகள் வழங்கி நினைவு பரிசு பலர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

51 ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!