செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்

Admin

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடபட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராய சோதனை செய்ததில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ரூ .14900 /- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்தனர்.இதுபோன்ற தகவல்கள் தெரிய வந்தால் மக்கள் உடனுக்குடன் மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுக்காக மனமகிழ் கூடம்

113 திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452