செங்கம் அருகே ஆவணம் இன்றி பணம்,  தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

Admin

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் அரூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் ஆவணம் இன்றி என்று எடுத்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறக்கும் படை அலுவலர் மருதாச்சலம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ராணி, உள்ளிட்ட பறக்கும் படையை சேர்ந்தவர் பிடித்து செங்கம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு

196 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான . செல்வம் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452