சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 26 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது

Admin

இந்திய அரசு 2017 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 26 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது. மேற்கண்ட விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பண்யாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகின்றன. காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் மூவருக்கு வழங்கபட்டுள்ளன.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

1.முனைவர், அ.க.விஸ்வநாதன்,இ.கா.ப.,

காவல் ஆணையர்,

பெருநகர காவல் சென்னை

 

2.திரு.ச.ந.சேஷசாய்,இ.கா.ப.,

கூடுதல் காவல் ஆணையர்,

தலைமையிடம்,

பெருநகர காவல், சென்னை.

 

3.திரு.சி.ராஜா,

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,

முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு.

 

இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் இருபத்திமூன்று அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் பெயர் பின்வருமாறு :

1.திரு.தீபக்.எம்.டாமோர்,இ.கா.ப.,

காவல்துறை துணை தலைவர்,

ஆயுதப்படை,திருச்சி,

 

2.திருமதி.அனிசா உசேன்,இ.கா.ப.,

அயல்பணி,

காவல்துறை துணைதலைவர்,

இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படை

3.திருமதி.வி.வனிதா,இ.கா.ப.,

காவல்துறை துணைதலைவர்,

வேலூர் சரகம்,

 

4.திரு.க.கார்த்திகேயன்,இ.கா.ப.,

காவல்துறை துணைதலைவர்,

திண்டுக்கல் சரகம்,

 

5.திருமதி.க.பவானீஸ்வரி,இ.கா.ப.,

காவல் துணைதலைவர்,

திருச்சிராப்பள்ளி சரகம்,

 

6.திருமதி.பி.கே.செந்தில்குமாரி,இ.கா.ப.,

காவல் கண்காணிப்பாளர்,

வணிகவியல் குற்ற பிரிவு குற்றபுலனாய்வுதுறை, சென்னை

 

7.திருமதி.ந.ச.ஆசியம்மாள்,இ.கா.ப.,

காவல் கண்காணிப்பாளர்,

குற்றபிரிவு குற்றகுபுலனாய்வுதுறை

 

8.திரு.எம்.பாஸ்கரன்,

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,

தலைமையிடம், நீலகிரி மாவட்டம்
9.திரு.வி.அசோக்குமார்,

காவல் துணை கண்காணிப்பாளர்

மதுவிலக்கு அமல்பிரிவு,

திருவண்ணாமலை மாவட்டம்,
10.திரு.ஜி.சங்கர்,

உதவி ஆணையாளர்,

வடபழனி சரகம்,

பெருநகர காவல் சென்னை.
11.திரு.பி.ஏ.சுந்தரம்,

காவல் துணை கண்காணிப்பாளர்,

சிலை தடுப்பு பிரிவு, சென்னை.
12.திரு.கே.வசந்தசெல்வன்,

ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு,

தலைமையிடம், சென்னை.
13.திரு.எஸ்.பண்பாளன்,

காவல் துணைகண்காணிப்பாளர்,

சிறப்பு அதிரடி பிரிவு, ஈரோடு
14.திரு.கே.தனசேகரன்,

ஊதவித்தளவாய்,

தமிழ்நாடு சிறப்புக்காவல் 13ம் அணி, பூந்தமல்லி

 

15.திரு.சி.ராஜேஷ்,

ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை,

ஈரோடு

 

16.திரு.ஓ.வெற்றிசெல்வன்,

ஆய்வாளர், சிறப்பு நுண்ணறிவு பிரிவு,

கோயம்புத்தூர்

 

17.திரு.எஸ்.நெல்சன்,

ஆய்வாளர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு,

திருப்பூர் மாநகரம்

 

18.திரு.ஜே.நாகராஜன்,

ஆய்வாளர், தனிப்பிரிவு,

மதுரை மாவட்டம்
19.திரு.கே.மோகன்,

ஆய்வாளர், தாராபுரம் போக்குவரத்து காவல் நிலையம்,

திருப்பூர் மாவட்டம்.
20.திரு.எஸ்.சேகர்,

சிறப்பு உதவி ஆய்வாளர்,

காவல் கணினி பிரிவு,

குற்ற ஆவண காப்பகம்,சென்னை.
21.திரு.யு.ஆறுமுகம்,

சிறப்பு உதவி ஆய்வளர்,

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை,

தலைமையிடம், சென்னை
22.திரு.ஏ.இருதயராஜ்,

சிறப்பு உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை,

தலைமையிடம், சென்னை
23.எல்.ஜோசப்ராஜ்,

சிறப்பு உதவி ஆய்வாளர்,

தமிழ்நாடு பயிற்சி பள்ளி, சென்னை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில், கலெக்டர் ராஜேஷ் தேசிய கொடி ஏற்றினார்

812 கடலூர்: சுதந்திர தின விழா நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் கோலாகலமாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452