சிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்

Admin

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று தனி வட்டாட்சியர் திருமதி.மைலாவதி அவர்கள் தலைமையில் நிலையான கண்காணிப்புக்குழு திருப்பத்தூர் சாலை, இலங்குடிபட்டியில் வாகன தணிக்கை மேற்கொண்டபோது ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் 17.19 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்

230 மதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452