சிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கிய திருவள்ளூர் SP அரவிந்தன்

Admin
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பு படிக்கும் மாணவன் ஹேம்நாத் உலக பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் ஒப்புவித்தார். சிறுவனின் திறமையை கண்டு வியந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் பரிசினை வழங்கி வாழ்வில் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை அருகே இரண்டு இடங்களில் தீ விபத்து:

533 மதுரை : மதுரை அருகே தோப்பூரில் ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா பால்பாண்டிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452