சாலையோரம் மணல் கொட்டி யவர் கைது

Admin

மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைசேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 52 .இவர் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவில் கட்டிடம் கட்டிவருகிறார். இதற்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும் படி சாலையோரத்தில் மணல் கொட்டி இருந்தார்.அவர் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்துகொண்டதால் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

776 மதுரை : மதுரை கீறைத்துறையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கீரைத்துறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452