சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin
மதுரை : பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் திரு. திருப்பதி அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.

மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


Leave a Reply

Your email address will not be published.

Next Post

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்

757 செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடபட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராய சோதனை செய்ததில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ரூ .14900 /- […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452