சரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருமதி.ஜெரால்டு அருள் ஜோஸ் என்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சைக்கு O negative இரத்தம் தேவைப்பட்ட நிலையில் இரத்தம் தேவை என்ற செய்தியை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் திரு.சீனிவாசன் மனித நேயத்துடன் தாமாகவே முன்வந்து அப்பெண்ணிற்கு இரத்த தானம் செய்தார்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி

331 இராணிப்பேட்டை : முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை (COVID-19) போட்டுக்கொள்ளும் பொருட்டு, இன்று (02.03.2021) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452