சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை

Admin

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, பிற அமைப்பினரைப் போல், தங்களைப் பாவித்துக் கொண்டு, பெருந்திரளாகக் கூட திட்டமிடுவதாக, தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது,
என காவல்துறை கூறியுள்ளது. சட்டத்தை கையிலெடுத்து, போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட, திட்டமிட்டு வருவதாகவும், தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.  சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு போலீசார் விசாரணை

435 திண்டுக்கல் : திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் சென்று கொண்டிருந்த லாரியும், சேலம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும் மோதிக்கொண்ட […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452