சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.

Admin
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து 25.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்களை TNP Act-ன் கீழ் கைது செய்தனர்.

இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்


Leave a Reply

Your email address will not be published.

Next Post

நலிவுற்ற மாற்று திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்

976 சென்னை: கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மாற்று திறனாளிகள் பலர் இயல்பாக பணிக்கு செல்ல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452