சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது

Admin
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.  இதனைத் தொடர்ந்து 23.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர்.

இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்


Leave a Reply

Your email address will not be published.

Next Post

அத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது

852 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள செங்கோட்டைபட்டியில், மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணை மிரட்டிய செல்லப்பாண்டி என்பவரை SI திரு.செல்வம் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452