சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

Admin
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் T. பழையூர் மற்றும் தேரடி வீதி பகுதியில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த செல்லப்பாண்டி, அபினேஷ், பன்னீர்செல்வம், அருண், கொம்பையன் மற்றும் வல்லரசு ஆகிய ஆறு நபர்கள் மீது u/s. 8(c) r/w. 20(b)(II)(A) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5406 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

891 புதுக்கோட்டை : தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆலங்குடி உட்கோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆலங்குடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452