கோவை அருகே மணல் கடத்தல் 2 பேருக்கு வலை

Admin

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு பகுதி வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் நேற்று அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து மதுரை வாடிப்பட்டி சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் ( வயது 40) பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஜே. சி .பி டிரைவர் நந்தகுமார் (வயது 30) ஆகியோரை தேடி வருகிறார்கள் .டிப்பர் லாரியும் அரை யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

984 சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452