குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

Admin

கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி லத்திகா வயது 34 நேற்று இவர் தனது கணவருடன் பைக்கில் காந்தி பார்க் சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து இரவு 7-30 மணி அளவில்  புட்டுவிக்கி ரோடு வழியாக குனியமுத்தூர்  திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த 3 ஆசாமிகள் லத்திகாவின்  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர் இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் லத்திகா புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

452 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452