கீழமாரட் வீதியில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு

Admin

மதுரை: மதுரை, தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி இன்று 02.02.2021 – ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி அவர்கள் கீழமாரட் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையில் உள்ள பள்ளங்கள் சீர் செய்யப்பட்டது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறை மற்றும் சமூகப்பாதுகாப்புத்துறையும் இணைந்து நடத்தும் “புன்னகையைத் தேடி" 2021 (Operation smile 2021)

425 திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டெடுத்து பெற்றோர் மற்றும் காப்பாளர் வசம் ஒப்படைப்பது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்ற ஆணையின்படி, ‘Operation […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452