கிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்!

Admin
திண்டுக்கல்: பழனி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கடந்த மூன்று நாட்களாக ( 26-02-21 To 28-02-21 ) ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு ( 85 To 90 ) கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார் . பழநி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . இவரே சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்

228 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452