காவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் கோரிக்கை மனு வழங்குவதற்காக ரோட்டின் ஓரம் நின்று மனுவை கொடுக்க முயன்ற போது முதல்வர் அவரை பார்த்து கை அசைத்து வாங்க முற்பட்ட போது மாற்றுத்திறனாளியான அவரால் செல்ல முடியாத சூழ்நிலை காரணமாக மனுவை உடனடியாக அருகிலிருந்த வள்ளியூர் ஆய்வாளர் திரு முருகன் அவர்கள் பெற்று வேகமாக முதல்வர் வாகனத்தில் பயணித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி மூலம் அவர்களிடம் சமர்ப்பித்தார். முதல்வர் பாதுகாப்பு பணியின் போதும் மாற்றுத்திறனாளிக்கு உதவும் எண்ணம் கொண்ட மதிப்புமிக்க காவல் ஆய்வாளரின் செயலை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுவிலக்கு விழிப்புனர்வு கலைநிகழ்ச்சி

655 விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில் மது ஒழிப்பு விழிப்புனர்வு  பிரச்சாரம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பாக மாவட்டம் தோறும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452