காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

Admin

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு (ம) மீட்புப் பணிகள் துறை, சிறைகள் (ம) சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களையும் திறந்து வைத்து, 4 மாவட்ட காவல் அலுவலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி,IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை டிஜிபி திரு.சைலேந்திர பாபு,IPS ஆகியோர் கலந்து கொண்டனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP

462 சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 – 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452