காவலர்களுக்கு விடுப்பு மற்றும் ஊதியம் தொடர்பாக அட்வகேட் ஜென்ரலிடம் தமிழக DGP ஆலோசனை

Admin

சென்னை: வாரத்தின் ஏழு நாட்களும் விடுப்பின்றி பணியாற்றிவரும் காவலர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன், IPS அவர்களுக்கு கடந்த 12.07.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியது. இது தொடர்காக காவல்துறை இயக்குநர் திரு.டி.கே. ராஜேந்திரன், IPS சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜென்ரல் அவர்களுக்கு இது தொடர்காக கடிதம் வெளியிட்டுள்ளார்.

இக்கடிதத்தில், காவலர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் ETR (EXTRA TIME REMUNERATION) ரூ.200 /- தடை செய்ய வழிவகை உள்ளதா எனவும், காவலர்களுக்கு வழங்கப்படும் ETR ஐ தடை செய்யும் நோக்கம் இல்லை. இருப்பினும், சில முக்கியமான சூழ்நிலை தவிர்த்து காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை விடுப்பு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என DGP கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2017 - 2018 -ம் ஆண்டிற்கான காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

509 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 – 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு 11.03.2018 ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452