கணவர் முகத்தில் ஆக்சிடு வீசிய மனைவி கைது

Prakash

கோவை: கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் கதிரேசன்  67. இவரது மனைவி ஜோதிமணி  61.இவர்கள் இருவரும் நகைத் தொழில் செய்து வந்தனர். இவர்களது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த மனைவி ஜோதிமணி பட்டறையில் இருந்த ஆக்சிடை கணவர் முகத்திலும், கழுத்திலும், வீசினார்.

இதில் அவரது உடல் வெந்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டுள்ளார். இதுகுறித்து செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்துமனைவி ஜோதிமணியை கைது செய்தனர்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மது விற்பனை-2 பேர் கைது

271  நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாளை.,போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!