கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Prakash

திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த மல்லிகா, லட்சுமணன் உள்பட 3 பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் கழிவறை அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக நவலடியானை 50 பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போதைப்பொருள் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது

289 கோவை: டெல்லியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளை ரயில் மூலம் கடத்தி திருப்பூருக்கு கொண்டு செல்வதாக ரகசிய தகவல் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!