கஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DRIVE AGAINST DRUGS –“DAD”)” தொடர்ச்சியாக, S-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், 17.01.2021 அன்று நாகல்கேணி, ராணி அண்ணா தெருவில் கண்காணித்த போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மோனிஷ், வ/21, அன்னை சத்தியா நகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.400/- கைப்பற்றப்பட்டது. அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்

956 மதுரை : மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452