ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு

Admin
கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், கொடுத்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

398 சேலம் : கோடை காலத்தில் வனப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452