ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை. ரூ1.70லட்சம் சிக்கியது

Prakash

கோவை: கோவையை அடுத்த வாளையாரில் உள்ள கேரள மாநில வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்புஅதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ1 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஆர்.டி.ஓ அலுவலக அலுவலகம் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா மூலம் இந்த குற்றம் தெரிய வந்தது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போதை ஊசி கும்பல் 3 பேர் கைது

294 கோவை : போதை ஊசி கும்பலை சேர்ந்த இளைஞர்கள் 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர், இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று ஒண்டிபுதூர் விஐபி கார்டன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!