இன்றைய சென்னை கிரைம்ஸ் 15/03/2021

Admin

சென்னை : DAD – போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையாக, கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அண்ணாமலை மற்றும் கோபிநாத் ஆகியோர் J-3 கிண்டி காவல் குழுவினரால் கைது. 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.20,000/- கைப்பற்றப்பட்டது.


2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த அமைந்தகரையை சேர்ந்த கார்த்திக் (எ) கார்த்திக்கேயன் என்பவர் போக்சோ சட்டப்பிரிவில் W-7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது.


சங்கர் நகர் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுகுமார் மற்றும் அன்பழகன் (எ) மைனாகுட்டி உட்பட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

யானைகவுனி பகுதியில் ரோந்து காவல் அலுவலர்களால் கள்ளநோட்டுகள் வைத்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கைது. பணம் ரூ.4,07,800/- மதிப்புள்ள 1187 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

துணை ராணுவப்படை வீரர்களுடன் இணைந்த கொடி அணிவகுப்பு

754 சென்னை:  J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து மத்திய […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452