ஆரணி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

Admin

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில் 32வது சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்காவது நாளாக ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

DGP இல்ல திருமணத்தில் முதல்வர் வாழ்த்து

1,009 சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், நேற்று சென்னையில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452