ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது

Prakash

கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று இரவு கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சிட்கோ பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் ஆட்டோ ஓட்டி வந்தவரிடம் 1250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் போத்தனூர் சீனிவாசநகர் ரங்கநாதபுரம் சேர்ந்த விஜயகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. கஞ்சாவும் | ஆட்டோ வும்பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்துவருகிறது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோடு சட்ட விரோதமாக மதுவிற்பனை ஒருவர் கைது

311 ஈரோடு: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அடுத்த போக்குவரத்து பணிமனை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ்(52).இவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அந்தியூர் தனிப் பிரிவு போலீசாருக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!