பொள்ளாச்சியில் ஆடு திருடியவர் கைது

Prakash

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மணிகண்ட சாமி ( வயது 42) விவசாயி. இவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளில் 2 ஆடுகளை நேற்று திடீரென்று காணவில்லை .இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூலூர் பக்கமுள்ள வீ . வேலூரை சேர்ந்த கார்த்திக் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:.2 பேர் கைது

289 கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மாக்கினாம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 44) இவர் கோவிந்தனூரிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!