அவசர உதவிக்காக புதிய புறக்காவல் நிலையம்

Admin

திருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் M. துரை IPS அவர்கள் புதிதாக புறக்காவல் நிலையம் அமைத்து அதனை இன்று(22. 01. 2021) திறந்து வைத்தார்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது

1,023 கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50 )இவரது மனைவி கலாமணி (வயது 48) காய்கறி வியாபாரம் செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452