அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்

Admin

மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை

919 மதுரை : மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதர சகோதரிகளை போலீசார் விசாரிக்கின்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452