Mon. Sep 16th, 2019

வெடிகுண்டு மிரட்டல், 1 கைது

106 Views

மதுரை: மதுரை மாவட்டம் , விமான நிலையத்திற்கு தஞ்சாவூரை சேர்ந்த மோகன் குண்டு வைத்து வெடிக்கச் செய்வோம் என மிரட்டல் விடுத்தவரை,விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் அவர்கள் புகார் கொடுத்ததின் பேரில், பெருங்குடி போலீசார் மோகனை கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!