விழுப்புரம் அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

9 Views

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலை விபத்தில் புதுவையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வளவனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதிஷ் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!