Wed. Jul 17th, 2019

விபத்து 5 பேர் உயிரிழப்பு

24 Views

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி -கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.

👉கரும்புளியூத்து என்ற இடத்தில்நிகழ்ந்த விபத்தில் கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரிக்கு அடியில் சிக்கிய காரை மீட்கும் பணி தீவிரம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!