Wed. Aug 21st, 2019

ராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி SP

7 Views

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் 55வது ஆண்டுவிழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி முன்னாள் ராணுவத்தினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!