போலி பாஸ்போர்ட் மூலம் குழந்தை கடத்தல், மும்பையில் பெண் கைது

6 Views

போலி பாஸ்போர்ட் மூலம் குழந்தைகளை கடத்திச் சென்ற பெண் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனிலிருந்து மும்பைக்கு வந்தபோது விமான நிலையத்தில் ஹருமஞ்சு தத்தாவை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!